காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக STR நடிப்பில் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கியிருந்தார்.

Joshua Visual First Look To Release On Nov 28th

இதனை தொடர்ந்து இவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா,துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் சில காரணங்களால் ரிலீசாகமால் இருந்தது.நாளை தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகவுள்ளது.

Joshua Visual First Look To Release On Nov 28th

இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் பப்பி படத்தின் நாயகன் வருண் நடிக்கும் ஜோசுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.இந்த படம் காதலர் தின்னதன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Joshua Visual First Look To Release On Nov 28th