கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் 83 என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

Jiiva Seeru Trailer To Release On February 24th

இதனை அடுத்து இவர் ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் சீறு என்ற படத்தில் நடித்து வருகிறது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Jiiva Seeru Trailer To Release On February 24th

இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் சென்சார் செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Jiiva Seeru Trailer To Release On February 24th