கோமாளி படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Jayam Ravi Bhoomi Yogi B Roped In For A Song Imman

Home Movie Makers இந்த படத்தை தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கு பூமி என்று பெயரிட்டுள்ளனர்.

Jayam Ravi Bhoomi Yogi B Roped In For A Song Imman

தற்போது இந்த படத்தில் ஒரு பாடலை பாட பிரபல ராப் பாடகரான யோகி பி இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற அறிவிப்பை இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு இருவரும் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi Bhoomi Yogi B Roped In For A Song Imman