ஆல்பம் பாடகராக இருந்து தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஆனவர் ஹிப்ஹாப் தமிழா.இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தங்கள் திறமையை நடிப்பு,இயக்கம் என அனைத்து துறைகளிலும் ஜொலித்து வருகின்றனர்.

Hiphop Tamizha Aadhi Jeeva Thanks Fans For Support

மீசைய முறுக்கு,நட்பே துணை என்று இருவெற்றி படங்களை கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் நான் சிரித்தால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Hiphop Tamizha Aadhi Jeeva Thanks Fans For Support

ஹிப்ஹாப் தமிழா வெற்றிகரமாக இத்தனை ஆண்டுகளை கடந்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.சிறிய கனவுடன் ஆரம்பித்த எங்கள் பயணம் இன்று இவ்வளவு பெரியதாக வளந்ததற்கு உங்களை போன்ற நண்பர்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவோடு இன்னும் எங்கள் பயணம் தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.