ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே.இந்த படத்தை ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

Harish Kalyan Signs New Film With Sanjay Barathi

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.

Harish Kalyan Signs New Film With Sanjay Barathi

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஹரிஷ் கல்யாண் மீண்டும் தனுசு ராசி நேயர்களே படத்தின் இயக்குனர் சஞ்சய் பாரதியுடன் இணையவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.திரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Harish Kalyan Signs New Film With Sanjay Barathi