தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

ENPT will Definitley Release On Nov 29th Vels

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ENPT will Definitley Release On Nov 29th Vels

இந்த படத்தின் ரிலீசுக்கு எதிராக சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படம் எல்லா தடைகளையும் தாண்டி நாளை வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ENPT will Definitley Release On Nov 29th Vels