இணையத்தை கலக்கும் ஈரமான ரோஜாவே நாயகியின் டிக்டாக் !
By Aravind Selvam | Galatta | May 13, 2020 17:39 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ஈரமான ரோஜாவே.கடந்த 2018-ல் தொடங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.பவித்ரா ஜனனி இந்த தொடரின் முன்னணி நாயகியாகவும்,திரவியம் முன்னணி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
ஷியாம்,காயத்ரி புவனேஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான மலர் மற்றும் வெற்றி கதாபாத்திரங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது இந்த தொடரின் நாயகி பவித்ரா ஜனனி ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.தலைகீழாக பல்டி அடித்து அவர் சாகசம் செய்யும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
@pavithra.janani We don’t give up 😜✌🏻
♬ original sound - pavithra.janani
Happy days hero gets married today during lockdown
14/05/2020 02:16 AM
Jassi King - The FAKR | Official Teaser | Releasing on 22-MAY only on KOOKU app
14/05/2020 01:54 AM
Sin crime series new official promo video
14/05/2020 01:52 AM
Popular actress Renee Claude dies of Corona virus
14/05/2020 01:50 AM