கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தற்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

Director Karthik Subburaj Tweet Karthi Kaithi

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அஞ்சாதே நரேன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Director Karthik Subburaj Tweet Karthi Kaithi

ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர்.தற்போது இந்த படம் குறித்து பேட்ட,D40 உள்ளிட்ட  படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை லேட்டாக பார்த்தாலும் தீபாவளி சரவெடியை உணர முடிந்தது என்று வெகுவாக பாராட்டியுள்ளார்.