ஜீவா கொரில்லா படத்தின் ரிலீஸை அடுத்து தனது முதல் பாலிவுட் படத்தில் நடித்து வந்தார்.1983-ல் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியை பற்றி உருவாகிறது.இந்த படத்தில் தமிழக வீரர் கிறிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.

Deepika Padukone Viral Comment On Ranveer Post

ரன்வீர் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை கபீர் சிங் இயக்குகிறார்.இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி 2020 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தமிழ் திரையரங்க உரிமையை உலகநாயகன் கமல்ஹாசன்,ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

Deepika Padukone Viral Comment On Ranveer Post

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.இதற்காக ரன்வீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.அதில் கமண்ட் செய்த தீபிகா படுகோன் மறக்காமல் தனக்கு 1கிலோ மைசூர்பாக்கும் அரைகிலோ சிப்ஸும் வாங்கி வருமாறு தெரிவித்துள்ளார்.

Deepika Padukone Viral Comment On Ranveer Post