இயக்குனர் கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் இசையமைப்பாளரான தர்புகா சிவா இயக்குனராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் தலைப்பு முதலும் நீ முடிவும் நீ என தற்போது தெரியவந்தது.

enpt

இதற்கு முன்பாக சசிக்குமார் நடிப்பில் வெளியான கிடாரி, பலே வெள்ளைய தேவா ஆகிய திரைப்படங்களுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் மற்றும் தீபா ஐயர் இணைந்து தயாரிதுள்ள இந்த படத்திற்கு இசையமைத்து தர்புக சிவா இயக்கியுள்ளார்.

darbukasiva mudhalumneemudivumnee

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை ஒன்றுக்கு பின் ஒன்றாக படக்குழு வெளியிட்டு வருவது நாம் அறிந்தவையே.