பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Theme Will Not Feature in Chumma Kizhi

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Darbar Theme Will Not Feature in Chumma Kizhi

இந்த படத்தின் முதல் பாடலான சும்மா கிழி இன்று வெளியாகவுள்ளது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் மோஷன் போஸ்டரில் இடம் பெற்ற இசை சும்மா கிழி பாடலில் இடம்பெறாது என்றும் அடுத்ததாக வெளியாகவுள்ள பாடலில் இந்த இசை இடம்பெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

Darbar Theme Will Not Feature in Chumma Kizhi