பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 9ஆம் தேதி வெளியானது.

Darbar Kannula Thimiru Anirudh Deva Making Video

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ரஜினி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Darbar Kannula Thimiru Anirudh Deva Making Video

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் இந்த படத்தின் வெளியிடப்படாத பாடலான கண்ணுல திமிரு பாடல் உருவான விதத்தை அனிருத் வெளியிட்டுள்ளார்.தேவாவுடன் சேர்ந்து அவர் இசையமைக்கும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்