பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Extra Shows Permission Granted By Govt

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Darbar Extra Shows Permission Granted By Govt

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.பொங்கல் விடுமுறையையொட்டி இந்த படம் வெளியாவதால் இந்த படத்திற்கு 9,10,13,14 ஆகிய தேதிகளில் தினசரி 4 காட்சிகளோடு மேலும் ஒரு காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Darbar Extra Shows Permission Granted By Govt

Darbar Extra Shows Permission Granted By Govt