தில்லுக்கு துட்டு 2,Accused No.1 படங்களின் வெற்றியை அடுத்து சந்தானம் நடிக்கும் படம் டகால்டி.இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான விஜய் ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.விஜய் நரேன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Dagaalty Sneak Peek Santhanam Yogi Babu

Dagaalty Sneak Peek Santhanam Yogi Babu

இந்த படத்தை 18 ரீல்ஸ் சார்பாக SP சௌத்ரி மற்றும் சந்தானத்தின் Handmade பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரித்திகா சென் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Dagaalty Sneak peek

Dagaalty Sneak peek

இந்த படத்தின் நகைச்சுவையான ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்