தமிழ்,தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷி கண்ணா.இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள வெங்கி மாமா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Coca Cola Pepsi Full Video Song Venky Mama

Coca Cola Pepsi Full Video Song Venky Mama

வெங்கடேஷ்,நாக சைதன்யா,பாயல் ராஜ்புட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சுரேஷ் ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Coca Cola Pepsi Full Video Song Venky Mama

Coca Cola Pepsi Full Video Song Venky Mama

இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான கோக்கோ கோலா பெப்ஸி என்ற பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்