பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கமல் ஹாசன் தோன்றி இறுதி போட்டியாளர்கள் குறித்தும், இறுதி போட்டி குறித்தும் பேசியுள்ளார். முகென், லாஸ்லியா, சாண்டி மற்றும் ஷெரின் இந்த நான்கு பேரில் யார் பிக்பாஸ் சீசன் 3-ன் டைட்டில் வின்னர் என்பது நாளை தெரிந்துவிடும்.

biggboss

kamalhaasan

பிக்பாஸ் ரூல்ஸ் படி, 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கழிக்கவேண்டும் அதே தருணம் டாஸ்க்குகளை சரியாக செய்யவேண்டும். பதினாறு பேரில் இருந்து நான்கு பேராக மாறியுள்ளனர் பங்கேற்பாளர்கள்.

kamalhaasan

biggbossfinalist

இந்த பிக்பாஸ் எபிசோடில் சீக்ரெட் ரூம் டாஸ்க் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தது. அதில் சேரன் மட்டும் சில நாட்கள் தங்கியிருந்தார். நாளை மாலை யார் வெற்றியாளர் என்பதை கமல் ஹாசன் எடுத்துரைப்பார்.