பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

Biggboss 3 Losliya Mariyanesan Viral Dance Video

Biggboss 3 Losliya Mariyanesan Viral Dance Video

பிக்பாஸ் தொடரில் மிகவும் பிரபலமானதாக பேசப்பட்டது கவின்-லாஸ்லியாவின் காதல் விவகாரம் தான்.இது அந்த தொடரனுடையே முடிந்து விட்டது.சமீபத்தில் லாஸ்லியா ஆரி நடிக்கும் படத்திலும்,ஹர்பஜன் நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

Biggboss 3 Losliya Mariyanesan Viral Dance Video

Biggboss 3 Losliya Mariyanesan Viral Dance Video

Biggboss 3 Losliya Mariyanesan Viral Dance Video

தற்போது நடந்த பிரபல விருது விழா ஒன்றில் பங்கேற்ற லாஸ்லியா தொகுப்பாளருடன் இணைந்து மேடையில் டான்ஸ் செய்துள்ளார்.இந்த டான்ஸ் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்