பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ்.இந்த தொடரின் மூலம் இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உருவாகினர்.இந்த தொடரில் இவர் பாடிய பாடலான சாத்தியமா நான் சொல்லுறேண்டி என்ற பாடல் வைரலாகியது.

Bigg Boss 3 Mugen Rao Father Passed Away

பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் பாடல் வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.எதிர்பாராத விதமாக முகெனின் தந்தை நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Bigg Boss 3 Mugen Rao Father Passed Away

52 வயதான பிரகாஷ் ராவ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்றும் இவரது இறுதிச்சடங்கு மலேசியாவில் இன்று மதியம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முகென் மற்றும் குடும்பத்தினருக்கு கலாட்டா சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Bigg Boss 3 Mugen Rao Father Passed Away