வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் இணையும் படம் அசுரன்.இந்த படத்தை கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரித்துள்ளது.மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Asuran Release Promo 3 Dhanush Vetri Maaran

Asuran Release Promo 3 Dhanush Vetri Maaran

G.V.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பசுபதி,பாலாஜி சக்திவேல்,ஆடுகளம் நரேன்,பவன்,அம்மு அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே நாளை வெளியாகவுள்ளது

Asuran Release Promo 3 Dhanush Vetri Maaran

Asuran Release Promo 3 Dhanush Vetri Maaran

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படத்தின் ரிலீஸை முன்னிட்டு சில ப்ரோமோ வீடியோக்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்