தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Amritha aiyer Shares Her Memory From Bigil Shoot

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Amritha aiyer Shares Her Memory From Bigil Shoot

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள அம்ரிதா ஐயர் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சுவாரசிய நிகழ்வு குறித்து கலாட்டாவுடனான நேர்காணலில் பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.அம்ரிதாவின் பிறந்தநாள் அன்று விஜய் மெழுகுவர்த்தி அணையாமல் இருக்க அதனை மறைத்துக்கொண்டதாகவும்,அமிர்தாவும் அந்த மெழுகுவர்த்தி அணையாமல் இருக்க அதையே செய்ததாகவும் தெரிவித்தார்.இது குஷி பட காட்சியை நினைவுபடுத்தியதாக விஜயிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.