நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜித்குமார் மற்றும் ஹச்.வினோத் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு சமீபத்தில் வலிமை என்று தலைப்பு வைக்கப்பட்டது. சில நாட்கள் முன்பு இந்த படத்தின் பூஜை நடந்தது. இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

boneykapoor

படத்தில் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் தெரியவில்லை. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

valimai valimai

இந்நிலையில், வலிமை படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக வதந்தி கிளம்பியது. தற்போது இச்செய்தி முற்றிலும் தவறு என தெரியவந்தது. இந்த படத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்பது தெரியவந்தது.