விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் 'அக்னிச் சிறகுகள்'. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

Agni Siragugal Fight Sequence Arun Vijay Tweet

இந்த படத்தில் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

Agni Siragugal Fight Sequence Arun Vijay Tweet

தற்போது அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழுவினர் -9 டிகிரியில் எடுத்து வருகின்றனர் என்ற தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.இந்த ட்வீட்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்