சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ஆதித்யா வர்மா.2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில்  வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

Adithya Varma ThemeDhruv Vikram Banita Sandhu

Adithya Varma ThemeDhruv Vikram Banita Sandhu

இந்த படத்தை கிரீசையா இயக்கியுள்ளார்.ரதன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பணித்தா சந்து,பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

Adithya Varma ThemeDhruv Vikram Banita Sandhu

Adithya Varma ThemeDhruv Vikram Banita Sandhu

ரசிகரக்ளின் ஆதரவை பெற்று வரும் இந்த படத்தின் தீம் பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.படத்தின் நாயகன் துருவ் விக்ரம் பாடியுள்ள இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்