தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Yuvan 18 Min Long BGM Score For SK Hero

KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Yuvan 18 Min Long BGM Score For SK Hero

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று வெளியிடப்பட்டது.இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்தது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றும் இந்தியாவில் முதல்முறையாக இந்த படத்திற்கு 18 நிமிடங்கள் BGM அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.