தமிழ் செய்திகள்

ஜாம்பி படத்தின் கலகலப்பான புதிய காமெடி காட்சி !

By | Galatta |

ஜாம்பி படத்தின் கலகலப்பான புதிய காமெடி காட்சி !

ஜாம்பி படத்தின் கலகலப்பான புதிய காமெடி காட்சி !
September 11, 2019 12:53 PM IST

துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.அடுத்ததாக யோகிபாபுவுடன் zombie,மஹத்துடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

Yashika Aannand Yogi Babu Zombie Sneak Peek 3

Yashika Aannand Yogi Babu Zombie Sneak Peek 3

Zombie படத்தில் இவருடன் இணைந்து பரிதாபங்கள் புகழ் கோபி,சுதாகர்,Black Sheep குழுவை சேர்ந்த அன்பு,மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Yashika Aannand Yogi Babu Zombie Sneak Peek 3

Yashika Aannand Yogi Babu Zombie Sneak Peek 3

இந்த படம் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது இந்த படத்தின் நகைச்சுவை காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.யோகி பாபு,பிஜிலி ரமேஷ் இடையே நடக்கும் இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More