கே.ஜி.எப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் குறித்த தகவல் !
By Aravind Selvam | Galatta | December 03, 2019 18:32 PM IST

கடந்த வருடம் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க ,ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ,தெலுங்கு,மலையா
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.
இந்த படம் வரும் ஏப்ரல் 2020-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் படத்தின் நாயகன் யாஷின் பிறந்தநாளான ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Load More
பிற சமீபத்திய செய்திகள் View More More
About This Page
People looking for online information on Yash will find this news story useful.