தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான படம் வேர்ல்ட் பேமஸ் லவ்வர்.இந்த படத்தில் ராஷி கண்ணா,ஐஸ்வர்யா ராஜேஷ்,கேத்ரின் தெரசா,இசபெல்லே லெய்ட் உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடிதந்திருந்தனர்.

World Famous Lover Romantic Sneak Peek Video

கிராந்த்தி மாதவ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படம் காதலர் தின்னதன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

World Famous Lover Romantic Sneak Peek Video

இந்த படம் சமீபத்தில் OTT தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் முக்கிய காட்சி அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்