வாணி போஜன் டிவி சீரியல்களில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டு, தற்போது முழுவதுமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கில் மீக்கு மாத்ரமே செப்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் தேவரகொண்டா தயாரித்துள்ளார். தற்போது படத்திலிருந்து சாலு சாலு பாடல் வீடியோ வெளியாகியது.

vanibhojan

இந்த படத்திற்கு பிறகு வாணி போஜன் கைவசம் ஓ மை கடவுளே படம் உள்ளது. இப்படத்தில் பெல்லி சூப்லு பட இயக்குநர் தருண் பாஸ்கர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

vanibhojan vanibhojan

அபினவ், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனுஷயா பரத்வாஜ், அவந்திகா மிஸ்ரா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். சின்னத்திரை நயன்தாராவான வாணி போஜன் வெள்ளித்திரையிலும் வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.