ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் தபங்-3.இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.சோனாக்ஷி சின்ஹா,கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.

Un Nenapey Video Dabangg 3 Salman Khan Sonakshi S

Un Nenapey Video Dabangg 3 Salman Khan Sonakshi S

இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகியுள்ளது.திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் இந்த படத்தின் சூப்பர்ஹிட் டூயட் பாடலின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Un Nenapey Video Dabangg 3 Salman Khan Sonakshi S

Un Nenapey Video Dabangg 3 Salman Khan Sonakshi S

ஜீ.வி.பிரகாஷ் பாடிய உன் நெனப்பு என்ற இந்த வீடியோ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.யூடியூபில் பார்வையாளர்களை ஈர்த்து வரும் இந்த டூயட் பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்