தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 64 Super Singer Soundarya Joins Cast

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 64 Super Singer Soundarya Joins Cast

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் சௌந்தர்யா இணைந்துள்ளார் என்ற தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Thalapathy 64 Super Singer Soundarya Joins Cast

Thalapathy 64 Super Singer Soundarya Joins Cast