தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 64 96 Gouri Kishan Officially On Board

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆண்டனி வர்கிஸ்,ரம்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 64 96 Gouri Kishan Officially On Board

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் 96 படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷான் நடிக்கிறார் என்ற தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

96 Gouri Kishan Thalapathy 64