காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Soorarai Pottru Love Rock Song GV Prakash Tweet

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.GV பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படம் 2020 முதல் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Soorarai Pottru Love Rock Song GV Prakash Tweet

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.ஒரு புதுவிதமான காதல் குத்து பாடலை அகம் பேண்டை சேர்ந்த ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார் என்ற தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.