பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக இயக்கிய படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். 

sivappumanjalpachai

sidharth

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தில் சித்தார்த் டிராஃபிக் போலீஸாகவும், ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருந்தார். துவக்கம் முதலே பாடல்கள் படத்திற்கு வலு சேர்த்தது. இப்படம் இம்மாதம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் திரை விரும்பிகள்.

sivappumanjalpachai

sivappumanjalpachai

தற்போது படத்தின் ப்ரோமோ காட்சி வெளியானது. சித்தார்த் அவரது தாயாருடன் பேசுவது போன்ற காட்சி வெளியானது. இக்காட்சி இணையத்தை ஈர்த்து வருகிறது.