தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது ஹீரோ படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

SK Productions Next Film Announcement on Dec 2nd

இதனை தவிர தனது SK ப்ரொடுக்ஷன்ஸ் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ் படங்களை தொடர்ந்து இவர் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நாளை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

SK Productions Next Film Announcement on Dec 2nd

இந்த படத்தை SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனமும் தயாரிக்கவுள்ளனர்.இந்த படத்தை SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனமும் தயாரிக்கவுள்ளனர்.தற்போது இந்த அறிவிப்பு என்ன என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Sivakarthikeyan SK 18 To be Directed By Nelson DilipKumar