பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், கமல் ஹாசன் தோன்றி இறுதி போட்டியாளர்கள் குறித்தும், இறுதி போட்டி குறித்தும் பேசியுள்ளார். வனிதா போல் செய்து காட்டுகிறார் சாண்டி. அருகில் இருந்த முகென் சாண்டிக்கு உதவி செய்கிறார்.

sandy

biggboss

பிக்பாஸ் ரூல்ஸ் படி, 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கழிக்கவேண்டும் அதே தருணம் டாஸ்க்குகளை சரியாக செய்யவேண்டும். பதினாறு பேரில் இருந்து நான்கு பேராக மாறியுள்ளனர் பங்கேற்பாளர்கள்.

biggboss

kamalhaasan

சாண்டியின் பெர்ஃபார்மன்ஸை கண்டு சிரிக்கிறார் உலகநாயகன் கமல். நாளை மாலை யார் வெற்றியாளர் என்பதை கமல் ஹாசன் எடுத்துரைப்பார்.