காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் அதுல்யா ரவி.அடுத்த சாட்டை,நாடோடிகள் 2,கேப்மாரி உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

Samuthirakani Adutha Saattai Nov 15 Release

இதனை தவிர இவர் நடித்திருக்கும் படம் என் பெயர் ஆனந்தன்.கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.ஸ்ரீதர் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Samuthirakani Adutha Saattai Nov 15 Release

சவிதா சினி ஆர்ட்ஸ் மற்றும் காவ்யா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஜோஸ் பிராங்கிளின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Samuthirakani Adutha Saattai Nov 15 Release