Rio Next With Badri Venkatesan Starts With Pooja

தமிழ் செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது ரியோ படத்தின் ஷூட்டிங் !

By | Galatta |

பூஜையுடன் தொடங்கியது ரியோ படத்தின் ஷூட்டிங் !

பூஜையுடன் தொடங்கியது ரியோ படத்தின் ஷூட்டிங் ! - Tamil Movie Cinema News
October 18, 2019 14:07 PM IST

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்து நிற்பவர் ரியோ ராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Rio Next With Badri Venkatesan Starts With Pooja

இதனை தொடர்ந்து அதர்வா நடித்த பாணா காத்தாடி,செம போத ஆகாத உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு  இசையமைக்கிறார்.

Rio Next With Badri Venkatesan Starts With Pooja

இந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையோடு தொடங்கியது.இந்த பூஜையில் படத்தின் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Rio Next With Badri Venkatesan Starts With Pooja

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More


About This Page

People looking for online information on Rio Raj will find this news story useful.

Sony Right ad