பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajini Darbar Name Revealed Nivetha Thomas Tweet

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Rajini Darbar Name Revealed Nivetha Thomas Tweet

இந்த படத்தின் தீம் மியூசிக் அடங்கிய மோஷன் போஸ்டர் ஒன்றை நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்று ரஜினியின் மகளாக படத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார்.