காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸாகியுள்ளது.

Queen Tamil Trailer Ramya Krishnan Anikha GVM

Queen Tamil Trailer Ramya Krishnan Anikha GVM

Queen Tamil Trailer Ramya Krishnan Anikha GVM

பல முறை தள்ளிப்போன இந்த படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் பப்பி படத்தின் நாயகன் வருண் நடிக்கும் ஜோசுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.இந்த படம் காதலர் தின்னதன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Queen Tamil Trailer Ramya Krishnan Anikha GVM

Queen Tamil Trailer Ramya Krishnan Anikha GVM

Queen Tamil Trailer Ramya Krishnan Anikha GVM

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கெளதம் மேனன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்.ரம்யா கிருஷ்ணன் இதில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.இந்த தொடரின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது