ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மலையாள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கேரளத்தில் மட்டுமின்றி, தமிழக வாழ் கேரளா மக்களாலும் விமர்சையாக கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை, பத்து நாட்கள் கொண்டாடப்படும்.

எப்போதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு ஜாதி,மத வேறுபாடின்றி, கேரளா மக்களை தாண்டி பலரும் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.தமிழ் நாட்டிற்கும் கேரளாவிருக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் உள்ளது.தமிழில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தற்போது இருந்து வரும் பலரும் கேரளத்தில் இருந்து தான் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடாவருடம் ஓணம் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படும் , கேரளா பெண்கள் உள்ளிட்ட பலரும் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் கேரள சாரியில் பகிர்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.இந்த வருடமும் அப்படி பலரும் தங்கள் வாழ்த்துக்களையும்,புகைப்படங்களையும் அனைவருடனும் பகிர்ந்து வந்தனர்.

இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பல பிரபலங்களும் தங்கள் வீட்டில் இருப்பவர்களுடன் கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.மேலும் லாக்டவுன் என்பதால் கேரள மக்களை தாண்டி பலரும் கேரள ஸ்டைல் புடவையோடு புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தன.இந்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக ஒரு தொகுப்பாத தயார் செய்துள்ளோம்.எந்த நடிகை எப்படி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள் என்பதை கீழே உள்ள புகைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Why not another Onam look 😜

A post shared by Parvati Nair (@paro_nair) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy Onam ✨

A post shared by Megha Akash (@meghaakash) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pose cheyyaam pakshe vallom veeezho!? #onam #onamvanne Courtesy @_robydan_

A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🌼

A post shared by manjima mohan (@manjimamohan) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🌼🌼🌼onam 2020🌼🌼🌼 . . . . Concept, Direction & Photography: @jiksonphotography Production: @homeworkproductionsbystudioloc Producer : @sija_rajan Project design : @jobilfrancismoolan DOP : @ghalibmohammed__7 @_akhilchandran_ Stylist : @gayathrikishore_gk Art Director : @zouthking_0fficial Photography team : @a____p____t @photographer_indeed @bipinsivan @shiyas_mk Retouch : @magicwand_by_loc Casting : @dreamwalkerscasting BTS tape : @akshay_chandran____ Makeup : @shiva_makeover Assistant : @vijaylakshmibridalmakeover Costume courtesy : @aiwasilks Jewellery Courtesy: @sangeetha916gold Jewellery Cine unit : Anand Cine unit Location :@portmuziriskochi

A post shared by Anju Kurian (Ju) (@anjutk10) on