அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. மேலும் இந்தப் படத்தில் பிரபல டிவி நடிகை வாணி போஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் கௌரவ பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரிக்கிறது.

ashokselvan

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

OhMyKadavule

OhMyKadavule

அனிருத் பாடிய பிரண்ட்ஷிப் ஆன்தம் பாடல் சமீபத்தில் வெளியானது. இரண்டாம் பாடலான ஹய்யோ ஹய்யோ பாடல் தற்போது வெளியானது. பாடல் வரிகளை சேஷா எழுதியுள்ளார். லியோன் ஜேம்ஸ் பாடியுள்ளார்.