தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

thalapathy64

கடந்த 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தற்போது வட சென்னை பகுதியில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் ஆக்‌ஷன் காட்சிக்காக, டெல்லி செல்ல இருக்கின்றனர் என்ற தகவல் தெரியவந்தது.

thalapathy 64 malavikamohanan

தற்போது படத்தின் ஹீரோயின் மாளவிகா, சார் என்று அழைக்க வேண்டாம் என்று விஜய் சார் கூறியுள்ளார் எனவும் தளபதி மேல் அதிக மரியாதை உள்ளது என பதிவு செய்துள்ளார்.