மாஸாக வெளியான மகேஷ்பாபுவின் Sarkaru Vaari Paata ஸ்பெஷல் டீஸர் !
By Aravind Selvam | Galatta | August 09, 2021 11:22 AM IST
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவிற்கு பிறகு இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இன்று மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஸ்பெஷல் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் செம மாஸான இந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Pooja Hegde officially signed as the female lead for Mahesh Babu's next!
09/08/2021 06:00 PM
Sex and the City's John Corbett marries actress Bo Derek after 20 years together
09/08/2021 05:24 PM