தமிழ் செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை !

By | Galatta |

லாஸ்லியாவின் தந்தை என்ட்ரி

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை !
September 11, 2019 12:00 PM IST

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

bigboss

பிக் பாஸ் 3-க்கான டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வனிதா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சேரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது போல் தெரிந்தது. ஆனால் ரசிகர்களின் ஆதரவால் பிக்பாஸ் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டார்.

losliya

losliya

தற்போது வெளியான ப்ரோமோவில், லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டில் நுழைந்து இன்பதிர்ச்சி தருகிறார். ஆனந்த கண்ணீரில் மிதக்கிறார் லாஸ்லியா.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More