இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் லாபம். 7சிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய்சேதுபதி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து சாய் தன்ஷிகா, ஹரீஷ் உத்தமன், கலையரசன், ஜகபதி பாபு ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

laabam

விவசாயிகளை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி. தற்போது கலாட்டா குழுவிற்கு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அளித்த பேட்டியில் படம் உருவான விதம் குறித்தும், தனது படைப்புகளின் டைட்டில் காரணம் பற்றியும் கூறியுள்ளார். 

spjananathan

இயற்கை மற்றும் புறம்போக்கு எனும் பொதுவுடமை படத்தில் இடம்பெற்ற சில அற்புத நிகழ்வுகள் பற்றியும் கூறியுள்ளார்.