கடந்த வருடம் வெளியாகி தெலுங்கில் சென்சேஷனல் ஹிட் அடித்த திரைப்படம் RX 100.இந்த படத்தில் நடித்த ஹீரோ கார்திகேயாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இதனை தொடர்ந்து இவர் நடித்த குணா 369 படம் ரிலீசானது.

Karthikeya Film Titled 90 ML Firstlook Released

இந்த படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றியை ருசித்தது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் Firstlook தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு 90ML என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Karthikeya Film Titled 90 ML Firstlook Released

கார்த்திகேயா கிரேட்டிவ் ஒர்க்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.சேகர் ரெட்டி yerra இந்த படத்தை இயக்கிவருகிறார்.இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழில் ஓவியா நடித்த 90ML டைட்டிலை இந்த படத்திற்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthikeya Film Titled 90 ML Firstlook Released