Karthi Lokesh kanagaraj Kaithi Releases Sep 27th

தமிழ் செய்திகள்

கைதி படத்தின் ரிலீஸ் தேதி இதோ !

By | Galatta |

கைதி படத்தின் ரிலீஸ் தேதி இதோ !

கைதி படத்தின் ரிலீஸ் தேதி இதோ !
October 09, 2019 15:37 PM IST

கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தற்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.தமிழின் முதல் Prison  Break படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

Karthi Lokesh kanagaraj Kaithi Releases Sep 27th

Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அஞ்சாதே நரேன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Karthi Lokesh kanagaraj Kaithi Releases Sep 27th

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் அக்டோபர் 27ஆம் தேதி அதாவது தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Karthi Lokesh kanagaraj Kaithi Releases Sep 27th

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More