பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Kamal Reaction on Losliya Answer Bigboss 3 Promo

Kamal Reaction on Losliya Answer Bigboss 3 Promo

சேரன்,கவின்,லாஸ்லியா,முகென்,தர்ஷன்,சாண்டி உள்ளிட்டோர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர்.இந்த வாரம் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற முகென் நேரடியாக பைனலுக்கு முன்னேறினார்.அவருக்கு அந்த டிக்கெட்டை கமல் வழங்கினார்.

Kamal Reaction on Losliya Answer Bigboss 3 Promo

Kamal Reaction on Losliya Answer Bigboss 3 Promo

இதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் லாஸ்லியாவிடம் யாரை காப்பாற்றுவது என்று கேட்கிறார் அதற்கு லாஸ்லியா கவின்,சேரன் இருவரையும் காட்ட கமல் எனக்கு தேவைதான் நான் என் வேலையே ஒழுங்காக செய்திருக்கவேண்டும் என்று கூறுகிறார்.