சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் காப்பான்.சயீஷா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்,ஆர்யா,சமுத்திரக்கனி,பொம்மன் இரானி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Kaappaan Deleted Scene 2 Suriya Arya Sayyeshaa

Kaappaan Deleted Scene 2 Suriya Arya Sayyeshaa

சூர்யா மற்றும் கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.

Kaappaan Deleted Scene 2 Suriya Arya Sayyeshaa

Kaappaan Deleted Scene 2 Suriya Arya Sayyeshaa

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த படத்தின் நீக்கப்பட்ட ஆர்யா சயீஷாவிற்கு ப்ரொபோஸ் செய்யும் காட்சியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்