தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.இந்த வருடத்தில் தன்னுடைய சர்வம் தாள மயம் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

GV Prakash New Film

இதனை தொடர்ந்து ஐங்கரன்,100% காதல்,அடங்காதே,ஜெயில்,4G,ஆயிரம் ஜென்மங்கள்,காதலை தேடி நித்தியானந்தா,காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் தகவல் கிடைத்துள்ளது.

GV Prakash New Film

பிரபல தயாரிப்பு நிறுவனமான Axess பிலிம் பேக்டரி தயாரிக்கும் புதிய படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தை சதிஷ் செல்வகுமார் இயக்கவுள்ளார்.இந்த படத்தின் டைட்டில் மற்றும் Firstlook வரும் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

GV Prakash New Film